@@santhiya.folkmusic1709 satthiya you are a Great unnaipatri Nenaiukal Alla manthilau.m nelaithu Erukkum un pattu Kankalai Nanakkamal Povathu kidiyathum
அருமை அருமையான வாய்ஸ் திரு சந்தியா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் மேலும் மேலும் நல்ல பாட வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம் உங்களிடம் உங்கள் மாதிரி
நல்ல அருமையான. குரல் எதிர்காலத்தில் நல்ல பாடகியாக வரவேண்டும் இவர்களின் குடும்ப. கஸ்ட்டங்கள் விலகி நல்லவிதமாக. வாழவேண்டும் ஆண்டவன் இந்த சகோதரி சந்தியா குடும்பத்திற்கு உதவிடவேண்டும் வாழ்க வளமுடன்
அன்புள்ள தங்கை வணக்கம் எனது ஊர் திருநாகேஸ்வரம்வரம் வாழ்தியமைக்கு மிக்க நன்றி திருச்சியில் காவல்துறையில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று திருச்சியிலும் திருநாகேஸ்வரத்திலும் இருக்கிறேன் நிட்சயம் கடவுள் அருளால் உமக்கு மற்றும் உமது குடும்பத்தார்களுக்கு நல்ல நேரம் வரும் நம்பிக்கை வீண் போகாது கவலைபடாதீர்கள் நன்றி வணக்கம் . . .
மிக மிக இனியகுரல் இந்த தங்கைக்கு இன்னும் இவருக்கு உதவிபுரிந்தால் நல்ல ஒரு பாடகியா சந்தர்பம் உண்டு தங்கையின் குடும்பத்தின் கஷ்டங்களும் துன்பங்களும் கொஞ்சமாவது குறைய வாய்ப்புண்டு பிள்ளையின் திறமையினை அறிந்து இதுவரை உதவிய ஊக்கமளித்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் ஊரார் உறவுகள் இணைந்து உதவியும் ஊக்கமும் அளித்தால் மிகுந்த நன்மையாக இருக்கும் .தங்கைக்கு வாழ்த்துக்கள் பலகோடி
பாடல் அருமையாக உள்ளது சந்தியா உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது நிச்சயமாக பெரிய பாடகியாக வருவீங்க இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்
அக்கா வின் குரல் இனிமை்.. இன்னும் பல பாடல்கள் பாட வாழ்த்துக்கள்..! அந்த ஆண்டவனே உங்க பக்கம்...! சிவகங்கை மாவட்ட மக்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.
Paappaa, Neenga Ulaham muzhuthum Paadum Naeram Irraivan tharuvaar. God Bless U Aboundantly Chellam. Thank u for Nice Performance. ❤️ ty Congratulations !
தடைகளை உடைத்து சாதனை படைக்க துடிக்கும் சந்தியா வாழ்த்துக்கள். பாடல் குழுவினருக்கு நன்றி. உங்களது வீடியோவை Behind wood பார்த்தேன் உங்களது சேனலை subscribe செய்து கொண்டான். வாழ்வில் எல்லா வளங்களையும் பெற என்னுடைய வாழ்த்துக்கள்
அன்பு தங்கை சந்தியாவின் குரல் காதுக்கு மட்டுமல்ல இதயத்திற்கும் இனிமை... உன் குரலை உலகம் உன்னைப்போற்றும் நாள் தொலைவில் இல்லை...வாழ்த்துக்கள்
Thank you
Neeyum,enponuma,ennala,Ella,kudkka,mudeyelanalumnan,velan,,ya,Appa,unakku,Nalla,Vai,kadduvar,edu,yavelandunai
👌
@@santhiya.folkmusic1709 satthiya you are a
Great unnaipatri
Nenaiukal
Alla manthilau.m nelaithu
Erukkum un pattu
Kankalai
Nanakkamal
Povathu kidiyathum
Superb Akka, உங்கள் குரல் உலகம் முழுவதும் பரவிட எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் அக்கா🙏
Thank you
ruclips.net/video/NNxqUc6YY1I/видео.html
Ok
குரல் சூப்பர்
அருமை அருமையான வாய்ஸ் திரு சந்தியா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் மேலும் மேலும் நல்ல பாட வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம் உங்களிடம் உங்கள் மாதிரி
நல்ல அருமையான. குரல் எதிர்காலத்தில் நல்ல பாடகியாக வரவேண்டும் இவர்களின் குடும்ப. கஸ்ட்டங்கள் விலகி நல்லவிதமாக. வாழவேண்டும் ஆண்டவன் இந்த சகோதரி சந்தியா குடும்பத்திற்கு உதவிடவேண்டும் வாழ்க வளமுடன்
Thank you
உங்கள் குரல் வளம் அருமையாக இருக்கிறது மேலும் மேலும் முன்னேற்றம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் நன்றி சகோதரி கருப்பசாமி பாடல் பதிவு போடவும் 👍🙏
அற்புதம் சகோதரி சக்தி பாடல் 👌🏻👌🏻🥰🥰🎶வாழ்த்துக்கள்
Thank you
பக்தி மணம் வீசுகிறது.... வாழ்த்துக்கள் சந்தியா💐
Thank you🙏🙏
@@santhiya.folkmusic1709 பாடல் அருமை கடவுள் அருள் கிடைக்கும்
வாழ்த்துக்கள் சந்தியா
உமது புகழ் மேன்மேலும்
வளர்ச்சி அடைய பூத்து
குலுக்கிட இறைவனை
பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் . . .
Thank you
அன்புள்ள தங்கை வணக்கம்
எனது ஊர் திருநாகேஸ்வரம்வரம்
வாழ்தியமைக்கு மிக்க நன்றி
திருச்சியில் காவல்துறையில்
பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று திருச்சியிலும் திருநாகேஸ்வரத்திலும் இருக்கிறேன் நிட்சயம் கடவுள்
அருளால் உமக்கு மற்றும்
உமது குடும்பத்தார்களுக்கு
நல்ல நேரம் வரும் நம்பிக்கை
வீண் போகாது கவலைபடாதீர்கள்
நன்றி வணக்கம் . . .
மிகச் சிறப்பு மிகவும் அருமையான வரிகள் மிக அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி 🙏🙏
@@santhiya.folkmusic1709 k,മുരുഗദോസ്
K,മുരുഗദോസ്
Super voice da thanga pulla 😍😍😍😍😍god bless you my kutty sis...
Thank you
அருமை அருமை அருமை மதுரை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பேரருள் உண்டாவதாக
Thank you
சாமியை கும்பிட்டு கடவுளுடைய கருணை அம்மன் அருள் புரியும் சகோதரி மகிழ்ச்சி ஆசி வாழ்த்துக்கள் சங்கரம் சிவ சங்கரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
மிக மிக இனியகுரல் இந்த தங்கைக்கு இன்னும் இவருக்கு
உதவிபுரிந்தால் நல்ல ஒரு பாடகியா சந்தர்பம் உண்டு தங்கையின் குடும்பத்தின் கஷ்டங்களும் துன்பங்களும்
கொஞ்சமாவது குறைய வாய்ப்புண்டு பிள்ளையின் திறமையினை அறிந்து இதுவரை
உதவிய ஊக்கமளித்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் ஊரார் உறவுகள் இணைந்து உதவியும் ஊக்கமும்
அளித்தால் மிகுந்த நன்மையாக
இருக்கும் .தங்கைக்கு வாழ்த்துக்கள் பலகோடி
Thank you
மிகவும் அழகான பாடல் சந்தியா👌எங்க ஊரு சாமி அருள் கிடைக்கட்டும் மேன் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோதரி
Thank you
நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் தங்கச்சி
Thank you🙏🙏
அம்மா தாயே.. இந்த.. பொண்ணு.. கு.... உன் அருள் குடுமா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் தங்கமே சூப்பரா பாடுறீங்க 🙏🙏🙏
Thank you
வாழ்த்துக்கள் சந்தியா வெள்ளையப்பா சாமியின் அருளும் செல்லியம்மன் அருளும் கிடைக்கட்டும்
Thank you
அருமையான பதிவு வளமான குரல்.சகோதரி உங்களை இறைவன் காப்பாற்றுவார்.
Thank you
பாடல் அருமையாக உள்ளது சந்தியா உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது நிச்சயமாக பெரிய பாடகியாக வருவீங்க இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்
Thank you
இப்பாடல்
தங்கை
சந்தியா.
அவர்களுக்கே..
சமர்ப்பணம்🎉🎉🎉
அருமையான படைப்பு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சகோதரி சந்தியாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்....
Thank you🙏🙏
வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் புகழ் ஒழிப்பதற்கு. உறுதுணை இருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏
நெல்லியம்மா அள்ளி வீசுறா பக்தியை! வருங்காலம் சிறப்பு ன்னு சொல்லி போறா இந்த சக்தியே!
Thank you🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி சந்தியா அருமை அருமை குழுவிலுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்♥️♥️♥️💐💐💐
Thanks anna
அருமை எங்கள் மனஉறுதியாக இருக்கிறது இப்படியான பாடல்கள் கேட்கும்போது மிகவும் நல்ல குரல் நன்றி நிச்சயம் வளர்வீர்கள்
Thank you
மிக அருமையான குரல் வாழ்த்துக்கள் சந்தியா
Thank you
அக்கா வின் குரல் இனிமை்.. இன்னும் பல பாடல்கள் பாட வாழ்த்துக்கள்..! அந்த ஆண்டவனே உங்க பக்கம்...! சிவகங்கை மாவட்ட மக்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.
Thank you
உங்கள் திரையை வெளியே கொண்டு வந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சந்தியா உங்கள் குரல் அருமை வாழ்த்துக்கள்
Thank you
எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.... 🙏🙏
Very nice singing Ma
Arumaiyanakuralvalam...vazthukkal.sagoothari👍👌🌷🌷🌷
Thank you
சந்தியா அக்கா பாடல் ரெம்ப அழகா பாடிஇருக்காங்க கடவுளின் அருளால் சந்தியா அக்கா இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank you
சகோதரி குரல் அருமை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏
Thank you
அன்பு தங்கை உங்கள் குரல் ரொம்ப அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Thank you
சிறப்புமாக.வாழ்க வாழ்க
குழந்தை நட்சத்திரம்.ஜெ.முகிலா
இராமநாதபுரம்.
Thanks🙏🙏
Wow ! Superb vocal congrats ma i am waiting for more songs by lakshmi folk singer
Thank you
சூப்பர் வாய்ஸ் நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் சிஸ்டர் வாழ்க வளமுடன் உங்கள் ரசிகை நான் செவ்வந்தி
Thank you
Sandhiya lifela naila varuva sikirama unaku cinmala chance kedikum all the best👍💯 nambikaiyodu poradu
Thank you
Sm madhu driver pochampalli சூப்பர் சூப்பர்👌👌👌 சூப்பாரன பக்தி பாடல்🎶🎶🎶🎤🎵 வாழ்த்துக்கள்👍
Thank you
சந்தியாவின் குரல்கேட்டு
சங்கடங்கள் தீருமம்மா !
நிற்கதியாய் நிற்கும் அந்த பொண்ணுக்கு நிம்மதியை தாருமம்மா .
Thank you
இந்த song கேக்கும் போது உடம்பு சிலுக்குது 🙏🙏🙏🙏உங்க voice semmaya இருக்கு akka🥰🥰🥰🥰🥰
Thank you
மிகச் சிறப்பு மா சந்தியா. வாழ்க வளர்க. உலகம் உன்னைப் போற்றட்டும்
Thank you
நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர்
Thank you
வாழ்த்துக்கள் சந்தியா பாடல் அருமை
Thank you
அந்த செல்லியம்மன் உங்களுக்கு துணை இருப்பாள் 🙏🙏🙏🙏👍
Thank you
சூப்பர். அருமையான பாடல். வாழ்த்துக்கள்.என்றென்றும் மேலும் மேலும் வளர்க.
Tq
Super santhiya sis vera level pakthi🙏🏻
Really don't
இறைவன்
உங்களை
ஆசீர்வதிப்பாராக
நன்றி
சந்தியா
Thank you
Very good spritual songs sang by sister,
We are praying you your family getting god's grace 🙏
Thank you
வாழ்த்துக்கள் சந்தியா. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank you
வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்👍
Thank you
அர்புதமான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி வெற்றிஉங்களை தேடிவரும் நிச்சயம்.
Thank you
சூப்பர் தங்கச்சி நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான்
Thank you🙏🙏
மூன்று பார்வையற்ற இந்த குடும்பத்திற்கு திரைத்துறை மூலமாக விளக்கேற்றி வையுங்கள்...
Thank you🙏🙏
குயில் பாடும் குரல் அழகு
மயில் ஆடும் நடணம்
நன்றி
Thank you
உன் குரல் வளம் நல்லா இருக்கு தாயே வாழ்க
Thank you
அருமையாக இருக்கு
வாழ்த்துக்கள்👍 👏👏
Thank you
Paappaa, Neenga Ulaham muzhuthum Paadum Naeram Irraivan tharuvaar. God Bless U Aboundantly Chellam. Thank u for Nice Performance. ❤️ ty Congratulations !
Thank you
Cute voice tangapulla semma sister.kettukkite irukkalam sister👌👌👌👌
Thank you
உங்கள் குரல் அருமையா இருக்கு. நல்ல பாடகியாக வர வாழ்த்துக்கள்
Thank you
Nice sandhiya👌👌👌👌👌
நல்ல குரல் அப்பா கேட்கும்போதே கும்முனு இருக்குது
Thank you
சந்தியாவின் குரல் உலகம் முழுவதும் நிரந்தரமாக ஒலிக்கும்!
Tq
Super very nice I like this song God bless you 🎉🎉🎉👌👌💐💐💐💐🎶🎶🎶🎶
Thank you
மிகவும் அருமையான பாடல் வரிகள்
மிகவும் அழகான குரல் வளம்
மிகவும் இனிமையாக உள்ளது
வாழ்க வளமுடன்
🙏🙏🙏
Thank you
நல்ல குரல்வளம் வாழ்க பல்லாண்டு.
நன்றி🙏🙏
குரல் சூப்பர் மேலும் குரல் நல்லா இருக்கும்
உன் குரலுக்கு நல்வழி காக்கும்
Thank you
மிக அருமை அக்கா வாழ்த்துக்கள் அக்கா 👌🏼🙏🏼
Thank you
Excellent song. Santhiya super ah paderanga.cinema chance kidakka God arulpuriavendum
Thank you
Wow sister very very nice song 🎶🎶🇱🇰🇱🇰
Thank you
உங்கள் குரல் அருமை வாழ்த்துக்கள்
Thank you
அருமையான குரல் தங்கை வாழ்த்துக்கள்.
Thank you
😍பாடல் அருமை தோழி வாழ்த்துகள்.🤝 😍👌👌
Thank you
உங்கள் கஸ்ரம் எல்லாம் பறந்து போகட்டும் உங்கள் தங்கையின் கண்ணீருக்கு விடை கிடைத்துவிட்டது
Thank you
Supervoicetamilsonggood❤❤❤santhyproofsongFormKerala😊
arumaiyana kural vaalthukkaal santhia, kandipaaga unggal kashtanggal theera ellam valla iraivanai prarthikiren. vaalga valamudan
Thank you
Wooo super da god with you da💖💖💖💖👌👌👌👌💪💪💪🌻💪💪🌹🌹🌹🌹🌹
Thank you
Insha Allah, you'll get opportunity to sing in movies. Your voice is 🔥my daughter and you have a bright future.
Thank you
வாழ்த்துக்கள் சகோதரி சூப்பர் வாய்ஸ்
Thank you
சூப்பர் தங்கச்சி கேட்கவே இனிமையாக உள்ளது
Thank you
நீங்க நல்லா பாட்ரீங்க மா. உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும்
நல்லதே நடக்கும்🙏. நல்லதே நடக்கும்.
வாழ்த்துக்கள் மா🙏.
Thank you
Santhiya@@santhiya.folkmusic1709 super
சத்யா music very good❤❤❤❤ அடுத்தவர்களை வாழ வைப்போம்
Thank you
தடைகளை உடைத்து சாதனை படைக்க துடிக்கும் சந்தியா வாழ்த்துக்கள். பாடல் குழுவினருக்கு நன்றி. உங்களது வீடியோவை Behind wood பார்த்தேன் உங்களது சேனலை subscribe செய்து கொண்டான். வாழ்வில் எல்லா வளங்களையும் பெற என்னுடைய வாழ்த்துக்கள்
Thank you
Sooooper ma thangachi🤗🤗😍
Thank you
Super da ma.nenga futurela periya ala varivinga.god bless you da thangam
Thank you
என்ண குரல் சூப்பர் வாழ்த்துக்கள் 💐
Thank you
மிக சூப்பரான குறல் sister
Thank you
Sikirama 1 L and 1M subscribers vara manathara antha erivanai vendukiren
Thank you
Ram tn 55 super akka 🙏👍
Thank you
என் தங்கமே நீ மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் மா
Thank you
Super da thankam.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Maa sandiya you sky angel super vice wish you the success God bless you
Thank you
என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Thank you
Santhiya unga voice very nice ma 👌👌👌👌👌👌👍👍👍👍
Thank you
Super voice akka🥰🥰🥰
Thank you
அருமையான பக்திப்பாடல்.
Thank you
80s songs ketafeeling arumai kural inimai
Thank you
அருமை சகோதரி
Thank you
Very nice sandhiya God bless you
Thank you
Congratulations Sathya sister kandipa. neenha life la more goals singing.la achive panna enna best wishes really cute voice
Thank you
super akak Samy Samy 🙏🙏🙏🙏🙏🙏
Thank you
சூப்பர் அக்கா💖🔥 all the best akka I am new subscriber 🔥
Thank you
Very good songs ,maa...👌👌👌
God bless you 🙌🙌🙌
Thank you
Devakkotai abirami ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மா மேலும் வளர வாழ்த்துக்கள் மா இப்பாடல் வெற்றி வாழ்த்துக்கள் மா ❤️❤️
Thank you